உதயமானது பாஸ்வானின் ஜனசக்தி
டெல்லி:
ராம்விலாஸ் பஸ்வான் ஜனசக்தி என்ற பெயரில் புதிய கட்சியை செவ்வாய் கிழமை துவங்கினார்.
ஐக்கிய ஜனதா தளத் தலைவர் சரத் யாதவுக்கும், ராம் விலாஸ் பஸ்வானுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்தது.
இதனால் தனது ஆதரவு எம்.பி.க்கள் 3 பேருடன் தான் தனிக் கட்சி தொடங்க இருப்பதாகவும், தனது கட்சியை தனி அணியாக அறிவிக்க வேண்டும்எனவும் லோக்சபா சபாநாயகர் பாலயோகியிடம் கேட்டுக் கொண்டிருந்தார் பாஸ்வான்.
அவர் அறிவித்தபடி செவ்வாய் கிழமை ஜன சக்தி என்ற புது கட்சியை தொடங்கினார். தொடக்க விழா டெல்லியில் செவ்வாய் கிழமை கட்சி பேரணியுடன்நடந்தது.
பஸ்வான் நிருபர்களிடம் கூறியதாவது:
எங்கள் புதிய கட்சி சாதி மதங்களுக்கு எதிராக நடக்கும் அநியாயங்களை எதிர்த்து போராடும், சமுதாயத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களின் தேவைகளையும்பூர்த்தி செய்ய பாடுபடும் என்றார்,
தொண்டர்களிடையே பேசிய பஸ்வான் சரத் யாதவை கடுமையாக தாக்கி பேசினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications