அண்ணனைக் கொன்ற தம்பிக்கு ஆயுள்தண்டனை
Subscribe to Oneindia Tamil
கோவை:
சொத்துத் தகராறில் தம்பியைக் கொலை செய்த அண்ணனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கோவை காட்டூர் குன்னக்கோனார் வீதியைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணி. இவருக்கும் இவரது தம்பி கிருஷ்ண மூர்த்திக்கும் பொதுவான ஒரு கடை உள்ளது.இந்தக் கடைகளை வாடகைக்கு விட்டுள்ளனர்.
இந்த வாடகையை இருவரும் வசூலித்து வந்துள்ளனர். கடந்த 99ம் ஆண்டு ஜூலை மாதம் இருவருக்கும் வாடகை வசூல் செய்வதற்குச் சென்றனர். அப்போதுஇருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
இதில் தம்பியை கத்தியால் பாலசுப்ரமணி குத்தினார். இதனைத் தடுக்க வந்த ரவிக்குமார் என்பவருக்கும் கத்திக் குத்து விழுந்தது. இந்த சம்பவம் குறித்துபோலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
கோவைமுதன்மை நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில் நீதிபதி தணிகாசலம், தம்பியைக் கொலை செய்த அண்ணனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications