அல் உம்மா தீவிரவாதிகள் உண்ணாவிரதம்
சேலம்:
சேலம் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அல் உம்மா தீவிரவாதிகள் தங்களை கோவை சிறைக்கு மாற்றக் கோரி திடீர் உண்ணாவிரதம்இருந்தனர்.
கோவையில் நடந்த குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பாக அல் உம்மா தீவிரவாதிகள் சாகுல் அமீது, அபுதாகீர், சுதிர்பாபு, பாட்ஷா, அக்பர் அலிஉள்பட 8 பேர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப் பட்டிருந்தனர்.
இதற்கிடையே புதன்கிழமை இரவு இவர்கள், கோவை மத்திய சிறைக்குத் தங்களை மாற்ற வேண்டும் என்று கோரி உண்ணாவிரதப் போராட்டம்நடத்தத் தொடங்கினர்.
விவரம் தெரிந்து கொண்டதும், சேலம் மத்திய சிறை சூப்ரிடென்டன்ட் பாலன் சிறைக்குச் சென்று அவர்களிடம் உண்ணா விரதத்தை முடிக்கும் படி கேட்டுக்கொண்டார். ஆனால் அவர்கள் மறுத்து விட்டனர்.
வெடிகுண்டு சோதனை:
இந்த நிலையில் கோவை டிஐஜி எஸ்ரா சற்குணம் மத்திய சிறைக்கு சென்று அல் உம்மா தீவிரவாதிகள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் வெடிகுண்டுகள்இருக்கிறதா என்று சோதனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications