சிறந்த தலைவராக வாஜ்பாயைத் தேர்ந்தெடுத்த சீன மக்கள்
பீஜிங்:
உலகில் மிகச் சிறந்த 21 பெரிய தலைவர்களில் ஒருவராக இந்திய பிரதமர் வாஜ்பாயையும் சீன மக்கள் தேர்வுசெய்துள்ளனர்.
சீனாவின் பிரில்லியன்ட் சைனீஸ் என்ற பத்திரிக்கை தனது வாசகர்களிடம் இன்டர்நெட் மூலமாக கருத்து கணிப்புநடத்தியது.
இதில் உலகின் 300 முக்கிய அரசியல் தலைவர்களில் 21 பேரை தேர்தெடுக்குமாறு கேட்டுக் கொண்டது. அந்தகருத்துக் கணிப்பில், இந்திய பிரதமர் வாஜ்பாயும் சிறந்த தலைவர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் சீன அதிபர் ஜியாங் செமின், அமெரிக்க அதிபர் பில் கிளின்டன், ரஷ்ய அதிபர்விளாடிமிர் புடின் ஆகியோரும் அடங்குவர்.
வாஜ்பாய் கடந்த 50 ஆண்டுகளாகவே இந்திய அரசியலில் செல்வாக்கு மிக்கத் தலைவராக இருந்து வருகிறார். பலதடைகளையும் தாண்டி இந்தியாவின் உயர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என சீன மக்கள் கருத்துகூறியுள்ளனர்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications