அமைதியை சீர்குலைக்க வேண்டாம்: பாக்.கை எச்சரிக்கிறது இந்தியா
டெல்லி:
காஷ்மீரில் அமைதிக்கு பங்கம் விளைவிக்க பாகிஸ்தான் முயன்றால் அதன் முயற்சிகளை இந்தியா முறியடிக்கும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங்கூறியுள்ளார்.
லோக்சபாவில் புகன்கிழமையன்று வெளியறவுத்துறை அமைச்சர் பேசியதாவது:
காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்த இந்தியா முயன்று வருகிறது. தீவிரவாத குழுக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தவும் இந்தியா தயாராக இருக்கிறது.ரம்ஜான் மாதத்தில் தாக்குதலை நிறுத்துமாறு ராணுவமும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அமைதிக்கு ஊறு விளைவிக்கும் முயற்சியில் பாகிஸ்தான் ஈடுபட்டால் அதன் முயற்சிகளை இந்தியா முறியடிக்கும். எல்லைப் பகுதியில் தீவிரவாதத்தைதூண்டும் பாகிஸ்தானின் செயல்கள் சர்வதேச நாடுகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.
பாகிஸ்தான் தீவிரவாத்தை ஆதரித்து ஊக்குவிப்பதை பல நாடுகள் உணர்ந்துள்ளன. பாகிஸ்தானின் செயல்கள் இந்தியாவின் பாதுகாப்பு அபாயம்ஏற்படுத்துவதாகத்தான் இருக்கிறது என அவர் பேசினார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications