புயலில் சிதம்பரம் கோவில் கோபுர கலசங்கள் சேதம்
Subscribe to Oneindia Tamil
சிதம்பரம்:
சூறாவளி காற்றின் வேகத்தால் சிதம்பரம் நடராஜர் கோயில் கோபுர கலசங்கள் கீழே விழுந்து நொறுங்கியது.
புதன்கிழமை சிதம்பரத்தில் மிக வேகமாக காற்று வீசியது. இந்த சூறாவளி காற்றின் காரணமாக மரங்கள் சாய்ந்தன. இங்கு இருக்கும் புகழ் பெற்றநடராஜர் கோயிலின் 200 அடி உயரத்திலுள்ள கோபுரத்திலிருந்து செப்புக் கலசங்கள் பறந்து கீழே விழுந்தன.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் 4 கோபுரங்கள் இருக்கின்றன. வடக்கு சன்னிதியில் இருக்கும் கோபுரத்திலிருந்த 3 கலசங்களும், கிழக்கு சன்னிதியிலிருந்து2 கலசங்களும் காற்றில் கீழே விழுந்து நொறுங்கின.
பல நூற்றாண்டு பழமையான, பெருமை வாய்ந்த சிதம்பரம் நடராஜர் கோயில் கோபுரகலசம் கீழே விழுந்து நொறுங்கியிருப்பது இதுவே முதல் முறை என்பதுகுறிப்பிடத்தக்கது.
More From
-
சேலம் கோவிலில் எல்லாமே ஜோடிக்கள்.. என்ன ஒரு வேகம்.. வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications