இஸ்ரேல் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
Subscribe to Oneindia Tamil
ாசா:
கடந்த சில மாதங்களாக யூதர்களின் புனித ஸ்தலமான ஜெருசலேத்தைப் பிடிப்பதில் இஸ்ரேல், பாலஸ்தீன மக்களிடையே ஏற்பட்டு வரும் போரையடுத்து நிறுத்திவைக்கப்பட்டிருந்த இஸ்ரேல் சர்வதேச விமானச் சேவை வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் செயல்பட ஆரம்பித்தது.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகளுக்கிடையே உள்ள இந்த விமான நிலையம் வெள்ளிக்கிழமை முதல் செயல்படத் தொடங்கி விட்டதாக பாலஸ்தீனவிமானத் துறை உயர் அதிகாரி பயாஸ் சைதீன் தெரிவித்தார்.
போர் நடந்து வருவதால் காலை 8 மணிக்கும் மீண்டும் மாலை 4 மணிக்கும் இயக்கப்படும். இரு நாடுகளுக்குமிடையே போர் நடந்து வருவதால் கடந்தசெப்டம்பர் 28 ம் தேதி முதல் விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications