டிச.5 ம் தேதி போஸ்ட் மாஸ்டர்கள் வேலை நிறுத்தம்
சென்னை:
பல கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி போஸ்ட் மாஸ்டர்கள் இம்மாதம் 5-ம் தேதி நாடு முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாகஅறிவித்துள்ளனர்.
இது பற்றி அகில இந்திய போஸ்ட் மாஸ்டர்கள் சங்கத்தின் செயலாளர் கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கயிைல் கூறியிருப்பதாவது:
கடந்த முறை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட போது, மத்திய அரசு அளித்த உறுதி மொழிகள் எதுவும் நிறை வேற்றப்படவில்லை. சம்பள உயர்வும்அளிக்கப்படவில்லை.
ஐந்தாவது சம்பளக் கமிஷனின் பரிந்துரைகளை அரசு நடை முறைப்படுத்தாமல் இருக்கிறது. இந்த காரணங்களால் நாங்கள் வேலை நிறுத்த்ததில் ஈடுபடநிர்பந்திக்கப்பட்டிருக்கிறோம். எங்கள் கோரிக்கைகள் கடந்த ஜனவரி மாதம் நிறை வேற்றப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் நிறை வேற்றப்படவில்லை. மத்திய அரசு அளித்த வாக்குறுதிகள் எதுவும் நிறை வேற்றப்படவில்லை. அதற்கான நடவடிக்கையிலும்ஈடுபடவில்லை.
எனவே எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி இம்மாதம் 5-ம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறோம் என கூறியிருக்கிறார்.
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications