புயல் மழை: சாவு எண்ணிக்கை 17 ஆக உயர்வு
சென்னை:
தமிழகத்தை தாக்கிய புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.
வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த புயல் இரண்டு நாட்களுக்கு முன்னால் கடலூர் அருகே கரையைக் கடந்தது. இதனால் தமிழகத்தில் பலத்த சேதம்ஏற்பட்டது.
இந்த புயலுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை தற்போது 17 ஆக உயர்ந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பனஞ்சேரி கிராமத்தில் மின்சாரம்தாக்கியதால் ஒரு குழந்தை உள்பட 3 பேர் இறந்தனர்.
நெல்லிக்குப்பத்தில் புயல் காற்றில் வீடு இடிந்து விழுந்ததில் ஒரு பெண் குழந்தை உள்ளிட்ட இரண்டு பேர் பலியானார்கள்.
சிதம்பரம் மாவட்டம் வீரசோழன் கிராமத்தில் மரம் விழுந்ததில் ஒருவர் நசுங்கி இறந்தார். மங்களூரைச் சேர்ந்த ப்ரியா (12), ஆலம்பாடியைச் சேர்ந்தசேகர் (32) ஆகியோர் வீட்டின் கூரை இடிந்து விழுந்ததால் இறந்தனர்.
பெண்னாடத்தில் வசித்து வரும் மகேஷ் (27) மோட்டார் பைக்கில் செல்லும் போது வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டார்.
புயல் மழையால் மட்டும் கடலூரில் இதுவரை 75 -க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். மரங்கள் சுவர்கள் இடிந்து விழுந்ததில்80-க்கும் அதிகமானவர்கள் காயம் அடைந்துள்ளனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications