யாழ்ப்பாணத்தில் வீரப்பன்?
பெங்களூர்:
வீரப்பன் யாழ்ப்பாணத்துக்குத் தப்பித்துச் சென்று விட்டானா? என்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்று இலங்கை அமைச்சர் ரெக்கி ரணதுங்காபெங்களூரில் வெள்ளிக்கிழமை கூறினார்.
ராஜ்குமார் விடுவிக்கப்பட்ட பின், வீரப்பனைப் பிடிப்பதற்காக தமிழக, கர்நாடக அரசுகள் அதிரடிப்படை நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது. இந்தநிலையில் வீரப்பன் இலங்கை யாழ்ப்பாணத்துக்குத் தப்பித்துச் சென்று விட்டான் என்று பரவலாகப் பேசப்படுகிறது.
இதுகுறித்து வெள்ளிக்கிழமை பெங்களூர் வந்த இலங்கை அமைச்சர் ரெக்கி ரண துங்கா நிருபர்களுக்கு அளித்த பேட்டி விவரம்:
வீரப்பன் சத்தியமங்கலம் காட்டிலிருந்து தப்பித்து யாழ்ப்பாணத்துக்குச் சென்று விட்டார் என்று வதந்தி பரவியுள்ளது. ஆனால் அதுகுறித்து எனக்கு எதுவும்தெரியாது.
வீரப்பனைப் பிடிப்பதில் இரு மாநில அரசுகளும் மிகத் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார்கள். அவர்கள் முயற்சிக்கு கண்டிப்பாக நல்ல பலன் கிடைக்கும்.
இலங்கையில் அமைதி ஏற்பட:
இலங்கையைத் துண்டாட விட மாட்டோம். நாட்டில் அமைதி ஏற்படுவதற்காக தொடர்ந்து போராடுவோம். இலங்கை வீரர்களின் இறுதிச் சொட்டுரத்தம் உள்ளவரைப் போராடுவோம். இதற்காக இந்தியாவின் ஒத்துழைப்பை நாடுவோம் என்றார் ரண துங்கா.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications