காவலர் தேர்வு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைப்பு
சென்னை:
இந்த மாதம் 4-ம் தேதி நடை பெறுவதாக இருந்த காவலர் தேர்வு தேதி எதுவும் குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
ஆண் காவலர்களுக்கான தேர்வு இந்த மாதம் 4-ம் தேதி நடைபெற இருந்தது. ஆனால் அது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் காவல் துறையின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
ஆண் காவலர் தேர்வு தவிர்க்க முடியாத நிர்வாக காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது . இந்த தேர்வு இந்தமாதம் 4-ம் தேதி சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கலந்தாய்வுக் கூட்டத்தில் நடைபெறுவதாகஇருந்தது. ஆனால் இது தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நேர்முகத் தேர்வுக்கான தேதிகள் பின்னர்அறிவிக்கப்படும்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் இந்த மாதம் 4 மற்றும் 5-ம் தேதி நடை பெறுவதாக இருந்த இரண்டாம் நிலைகாவலரை தேர்ந்தெடுப்பதற்கான நேர்முக தேர்வும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நேர்முகத் தேர்வுக்கானதேதியும் பின்னர் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications