காஷ்மீர் பிரச்சனை தீர 3 நிபந்தனைகளை இந்தியா ஏற்க ஹிஸ்புல் கோரிக்கை
இஸ்லாமாபாத்:
இந்திய அரசு தங்களது மூன்று நிபந்தனைகளை ஒப்புக் கொள்ளும் வரை, ராணுவ வீரர்களை நோக்கிதீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவார்கள் என்று பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத இயக்கமான ஹிஸ்புல் முஜாஹிதின்திங்கள்கிழமை கூறியுள்ளது.
ஹிஸ்புல் தீவிரவாத இயக்க செய்தித்தொடர்பாளர் சலீம் ஹாஸ்மி இதுகுறித்து நிருபர்களிடம் கூறுகையில், எல்லைப்பகுதியில் இந்திய ராணுவ வீரர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே தொடர்ந்து போர் நடந்து வருகிறது.
இதை நிறுத்த வேண்டுமானால், ஹிஸ்புல் முஜாஹிதினின் 3 நிபந்தனைகளுக்கு இந்தியா ஒத்துழைப்பு நல்கவேண்டும்.
காஷ்மீர் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்தியா, பாகிஸ்தான் மற்றும் தீவிரவாத இயக்கங்கள் முத்தரப்புப்பேச்சு வார்த்தையில் ஈடுபட வேண்டும்.
காஷ்மீரில் உள்ள இந்திய ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும்.
மற்றும் தாங்கள் கோரும் சில தலைவர்களை ஜெயிலிலிருந்து விடுவிக்க வேண்டும் ஆகியவையே ஹிஸ்புல்லின் 3நிபந்தனைகள்.
மேலும் காஷ்மீரில் தற்போது இந்திய அரசு அறிவித்துள்ள போர்நிறுத்தத்தை வரவேற்பதாகவும் அவர்தெரிவித்தார்.
ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன் ஹிஸ்புல் முஜாஹிதின் போர்நிறுத்தம் அறிவித்து வாபஸ் பெற்றதுநினைவிருக்கலாம்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications