புலிகள் ஆதரவு தமிழ் இயக்கங்கள் தடை செய்ய பரிந்துரை
சென்னை:
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு அளித்து வரும் தமிழ் இயக்கங்களை தடை செய்ய, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்று தமிழக முதல்வர் கருணாநிதிதிங்கள்கிழமை தெரிவித்தார்.
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான தமிழ் தேசிய விடுதலை இயக்கம், மற்றும் தமிழ் நாடு மீட்சிப் படை போன்றவற்றை தடை செய்ய வேண்டிய நிலைவந்தால் அவற்றை தடை செய்யுமாறு மத்திய அரசக்கு பரிநதுரை செய்யப்படும் என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
தி.மு.க. மாவட்ட செய்தியாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களுக்கு முதல்வர் பேட்டியளித்தார்.பேட்டியில் அவர் கூறியதாவது:
தமிழ தேசிய விடுதலை இயக்கம், தமிழ்நாடு மீட்சிப்படை அமைப்பு ஆகிய தமிழ் அமைப்புகளைக் குறித்தும் கவலை கொள்ளத் தேவையில்லை.
ஏனென்றால் அந்த இயக்க்கள் ஒவ்வொன்றிலும் 5 அல்லது 6 பேர்தான் இருக்கிறார்கள். தேவைப்பட்டால் மாநில அரசு அந்த அமைப்புகளைதடை செய்ய பரிந்துரை செய்யும் என கூறினார்.
புலிகள் மீதான தடை தொடரும்:
ஆனால் முதல்வர் விடுதலைப் புலிகள் மீதான தடை தொடர வேண்டும் என்றார். இதற்கிடையே தி.மு.க. கூட்டணியில் இருக்கும் ம.தி.மு.க. மற்றும்பா.ம.க. கட்சிகள் விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கப்பட வேண்டும் என கூறிவருவது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications