களைகட்டியது வேடந்தாங்கல் சீஸன்
சென்னை:
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலய ஏரியில் வழக்கத்தை விட இந்த ஆண்டுஅதிகமான தண்ணீர் நிரம்பியுள்ளதால் சீசன் முன் கூட்டியே துவங்கி விட்டது. இதனால்வண்ணப் பறவைகளின் வருகை நாள் தோறும் அதிகரித்துள்ளது.
செங்கல்பட்டு அருகில் உள்ள புகழ்பெற்ற வேடந்தாங்கல் சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் பல்வேறு நாடுகளில் இருந்து பல வகையான வண்ணப் பறவைகள் சீசனின்பொழுது வருகின்றன.
பல மாதங்கள் வேடந்தாங்கல் ஏரியில் தங்கும் பறவைகள் முட்டையிட்டு குஞ்சுபொறிக்கும். குஞ்சுகள் வளர்ந்து சிறகுகள் முளைக்கும் போது சீசனும் முடிவடையும்.பின்னர் குஞ்சுகளோடு, புறப்பட்ட இடத்திற்கே மீண்டும் சென்று விடும்.
பரந்து விரிந்த வேடந்தாங்கல் ஏரியில் தற்பொழுது கடந்த ஆண்டை விட அதிகமானதண்ணீர் நிரம்பியுள்ளது. இதனால் பல நாடுகளைச் சேர்ந்த வண்ணப்பறவைகளின்வருகை நாள்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளன. இதனால் டிசம்பர் மாதத்தில்துவங்க வேண்டிய சீசன் நவம்பர் மாதத்திலேயே துவங்கி விட்டது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications