காதிபவனில் ரூ4.5 லட்சம் புடவைகள் திருட்டு
Subscribe to Oneindia Tamil
ஈரோடு:
ஈரோடு அருகே காதி பவனில் இருந்த 112 பட்டுப் புடவைகள் திருட்டுப் போனது.இவற்றின் மதிப்பு ரூ 4.5 லட்சமாகும்.
ஈரோடு மாவட்டம், திம்மையநாயக்கன்புதூரில் காதி பவன் செயல்பட்டு வருகிறது.இங்கு விற்பனைக்காக 112 பட்டுப் புடவைகள் வைக்கப்பட்டிருந்தன.
இந்த புடவைகள் சரிபார்க்கப்பட்டு, காதிபவன் பூட்டப்பட்டது. மறுநாள் காலையில்கடையைத் திறந்து பார்த்தபோது 112 புடவைகளும் காணமல் போயிருந்தது.இவற்றின் மதிப்பு ரூ 4. 5லட்சமாகும். இது குறித்து காதி பவன் மேலாளர் போலீசில்புகார் செய்தார்.
இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications