வீரப்பனிடம் "சோலார் செல்போன்"
மேட்டூர்:
அதிரடிப்படையின் நடமாட்டத்தையும், வீரப்பனைப் பிடிக்க எடுக்கப்படும்முயிற்சிகளையும் அறிந்து கொள்ள வீரப்பன் சோலர் செல்போன் வைத்திருப்பதாகஉளவுப் பிரிவு போலீசாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
ராஜ்குமார் கடத்தலுக்கு பிறகு வீரப்பனைப் பிடிக்க அரசு தீவிர முயற்சிகளைமேற்கொண்டு வருகிறது. அதிரடிப்படையினர் காட்டை முற்றுகையிட்டுள்ளனர்.
இவர்களின் நடமாட்டத்தை வீரப்பனது உளவுப் பிரிவினர் ரகசியமாகத் தகவல்அனுப்பி வருகின்றனர். இதற்கு சோலார் செல்போனை வீரப்பன் பயன்படுத்திவருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த செல்போன் சூரிய ஒளியால் சார்ஜ் செய்யக் கூடியதாக இருக்கும் என்பது தெரியவந்துள்ளது. சுமார் 80 ஆயிரம் ரூபாய் விலை மதிப்புள்ள இந்த போன்,பெங்களூரிலிருந்து வாங்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.
இது வரை ரேடியோ வழியாக செய்திகளை அறிந்து வந்த வீரப்பனுக்கு செல்போன்கிடைத்துள்ளது மிகவும் எளிதான வசதியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த செல்போன் வழியாக அவன் உளவுப் பிரிவினர் அளிக்கும் செய்திகளைஉடனுக்குடன் அறிந்து, அதிரடிப்படையினர் நடமாட்டத்திற்கு தகுந்தவாறு தனதுஇருப்பிடத்தை வீரப்பன் மாற்றி வரக் கூடும் எனத் தெரிகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications