என்று ஒழியும் இந்த ஜாதிய மோகம் !
Subscribe to Oneindia Tamil
கரூர்:
கரூர் மாவட்டத்தில் டீக்கடையில் ஜாதிக்கேற்ப இரட்டை டம்பளர் முறையைக் கையாண்டவர் கைதுசெய்யப்பட்டார்.
தோகமலை என்ற ஊரையடுத்து உள்ளது கழுகூர். இந்த ஊரைச் சேர்ந்தவர் தங்கராஜ் (30). அப்பகுதியில் டீக்கடைநடத்தி வருகிறார். இவரது கடைக்கு கழுகூரைச் சேர்ந்த கருப்பையா என்பவர் டீ குடிக்க வந்துள்ளார். இவர்தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்.
அப்போது, கருப்பையாவுக்கு ஒரு டம்பளரிலும், பிறருக்கு ஒரு டம்பளரிலும் தங்கராஜ் டீ கொடுத்துள்ளார்.இதையடுத்து கருப்பையா போலீஸில் புகார் கொடுத்தார்.
போலீஸார் விரைந்து வந்து தங்கராஜுவை, தீண்டாமை ஒழிப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். அவர் பின்னர்குளித்தலை கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டார்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications