தேசிய நூலாகுமா திருக்குறள்?
மதுரை:
திருக்குறளை தேசிய நூலாக்குவதன் மூலம் தமிழுக்குப் பெருமை கிடைக்கும் என்றுகுன்றக்குடி பொன்னம்பல அடிகளார் கூறியுள்ளார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறை, சாகித்திய அகாதெமி, திருக்குறள்பேரவை சார்பில் திருவள்ளுவர் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.
இதில் பொன்னம்பல அடிகளார் பேசுகையில், மனிதர்களுக்கு நீதியை வலியுறுத்திய ஒரேஇலக்கியம் திருக்குறள்தான். அதை தேசிய நூலாக்க எடுக்கப்படும் முயற்சிகள், குறளுக்குமட்டுமின்றி, தமிழுக்கும் பெருமை சேர்ப்பதாக அமையும்.
திருவள்ளுவரை வெறும் மனிதராகப் பார்க்கக் கூடாது. அவரையும், திருக்குறளையும்வழிகாட்டியாகப் பார்க்க வேண்டும். அதுதான் வள்ளுவத்திற்குப் பெருமை சேர்ப்பதாகும்என்றார் அவர்.
நிகழ்ச்சியில், பேசிய குறள் பீடத் துணைத் தலைவர் தமிழண்ணல், தமில் வழியில் கல்விபோதனை அமைய வேண்டும். அப்போதுதான் ஒருவர் திருக்குறளைப் படிக்க முடியும்என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications