கூட்டணியிலிருந்து விலகுவோம்.. எச்சரிக்கிறது தி.மு.க.
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அயோத்தி பிரச்சினையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தனதுகொள்கையிலிருந்து விலகினால் நாங்கள் கூட்டணியிலிருந்து விலகுவோம் எனதி.மு.க. தலைவர் கருனாநிதி தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பாக நாடாளுமன்றத்தில்வியாழக்கிழமை கடும் விவாதம் நடைபெற்றது. அப்போது விவாதத்தில் பங்கேற்றுபேசிய தி.மு.க. எம்.பி.பழனிமாணிக்கம் பேசுகையில், தேசிய முன்னணி கூட்டணிதனது செயல் திட்டத்திலிருந்து விலகினால் தி.மு.க. கூட்டணியிலிருந்து விலகும் எனதெரிவித்தார்.
இது குறித்து வெள்ளிக்கிழமை நடந்த இஃப்தார் நோன்பு விழாவில் கலந்து கொண்டமுதல்வர் கருணாநிதி கூறியதாவது:
தேசிய ஜனநாயக கூட்டணி தனது செயல்பாட்டிற்கு எதிராக செயல்பட்டால் அந்தகூட்டணியிலிருந்து நாங்கள் விலகுவோம். இதுதான் எங்கள் கொள்கை.நாடாளுமன்றத்தில் பழனிமாணிக்கம் கூறியது சரிதான் என்றார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications