60 சதவிகித இட ஒதுக்கீடு .. முஸ்லிம் பெண்கள் சபதம்
சென்னை:
பெண்களுக்கு அறுபது சதவீதம் இட ஒதுக்கீடு பெற்று ஒரு பெண்ணையே ஜனாதிபதியாகக்கொண்டு வருவோம் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மகளிர் அணித் தலைவியானபாத்திமா சாபர் கூறினார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழகக் கிளையின் மகளிர் அணித் தலைவியும், அப்துல்சமதுவின் மகளுமான பாத்திமா சாபர், பெண்கள் மட்டுமே கலந்து கொண்ட ரம்ஜான்நோன்பு திறப்பு நிகழ்ச்சியை சென்னையில் இம்பீரியல் ஹோட்டலில் நடத்தினார்.
இதில் நூற்றுக்கணக்கான முஸ்லிம் மகளிர் கலந்து கொண்டு நோன்பு திறந்து கஞ்சிஉண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட த.மா.கா எம்.பியான ஜெயந்தி நடராஜன் ஏழைபெண்களுக்கு இலவச தையல் இயந்திரங்கள், துணிமணிகள் மற்றும் கல்வி உதவிப்பணம்ஆகியவற்றை விழா ஏற்பாட்டாளர்கள் சார்பில் வழங்கினார்.
விழாவில் பேசிய பாத்திமா சாபர், மகளிருக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கவே தடைபோடுகிறார்கள். ஆனால் நாங்கள் வருங்காலத்தில் அறுபது சதவீதம் இட ஒதுக்கீடு பெற்றுஒரு பெண்ணையே ஜனாதிபதியாகக் கொண்டு வருவோம் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications