101 மணி நேர புத்தாண்டு இசை நிகழ்ச்சி
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்:
2001-வது ஆண்டு பிறப்பதையொட்டி பல இசை கலைஞர்கள் இணைந்து திருவனந்தபுரத்தில் 101 மணி நேரதொடர் இசை நிகழ்ச்சி நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.
புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சியாக இந்த மாணவியம் என்ற நிகழ்ச்சி கொண்டாடப்படுகிறது. கேரள மாநிலத்திலுள்ளபல்வேறு கலாச்சார அமைப்புக்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கின்றன.
இந்த இசை நிகழ்ச்சிக்கு குருபரம்பரா என்று பெயரிடப்பட்டுள்ளது. பிரபல இசை சொற்பொழிவாற்றுபவர்கள்மற்றும் இசைக் கருவிகளை மீட்டுபவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள்.
கே.ஜே.யேசுதாஸ், நெல்லை கிருஷ்ணமூர்த்தி, நெய்யாற்றங்கரை வாசுதேவன், பாரசாலை பொன்னம்மாள்,அனந்தலட்சுமி, வெங்கடராமன், ராமசாமி, டாக்டர் ஓமனக்குட்டி, கைதபுரம் தாமோதரன் நம்பூதிரி மற்றும் பலர்கலந்து கொள்கின்றனர்.
யு.என்.ஐ.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications