தேர்வில் காப்பி .. தூக்கில் தொங்கினார் மாணவர்
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த அரையாண்டுத் தேர்வில் காப்பியடித்த மாணவரை ஆசிரியர் கண்டித்ததால் மனமுடைந்த அவர் பள்ளிவளாகத்தில் உள்ள வேப்பமரத்தில் தூக்குப் போட்டு இறந்தார்.
தமிழகத்திலுள்ள அனைத்து பள்ளிகளிலும் கடந்த 10 நாட்களாக அரையாண்டுத் தேர்வு நடந்தது. ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளியிலும்அரையாண்டுத் தேர்வு நடந்தது.
அரசு பள்ளியில் அறிவியல் தேர்வு நடந்து கொண்டிருந்த போது கார்த்திக் (15) என்ற மாணவர் காப்பி அடித்தார். அவர் 9 ம் வகுப்புப் படித்து வந்தார். இவர்காப்பி அடிப்பதைப் பார்த்த ஆசிரியர் இவரைக் கண்டித்தார்.
பிற மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியரால் அவமானப்பட்டு விட்டதைப் பொறுத்துக் கொள்ள முடியாத இவர் பள்ளி வளாகத்திலுள்ள வேப்பமரத்தில்தூக்குப் போட்டு கொண்டு இறந்தார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications