இலங்கையை நிர்பந்தியுங்கள் .. மத்திய அரசுக்கு நெடுமாறன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
விடுதலைப் புலிகள் அறிவித்துள்ள சண்டை நிறுத்தத்தை ஏற்று சமாதானப் பேச்சுவார்த்தையை துவங்குமாறு இலங்கை அரசை இந்திய அரசு வற்புறுத்த வேண்டும் எனதமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுகேட்டுக் கொண்டுள்ளது.
இது குறித்து அதன் அமைப்பாளர் நெடுமாறன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டஅறிக்கை:
விடுதலைப் புலிகள் வெற்றி மேல் வெற்றி பெற்றுவரும் நிலையில் பிரபாகரன்தாமாகவே முன் வந்து சண்டை நிறுத்தம் அறிவித்துள்ளார். இதற்கு உலகின் பலநாடுகளும் வரவேற்பளித்துள்ளன. இந்த சண்டை நிறுத்தத்தை ஏற்க இலங்கை அரசுமறுத்துள்ளது.
அமைதிப் பேச்சு வார்த்தை நடத்த இலங்கை அரசை வற்புறுத்த வேண்டிய கடமைஇந்திய அரசுக்கு இருக்கிறது. இதற்கு இலங்கை சம்மதிக்காவிட்டால் ஐ.நா. சபையில்இந்த பிரச்சனையை எழுப்ப இந்திய அரசு முன் வரவேண்டும் என நெடுமாறன்தெரிவித்துள்ளார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications