பாரபட்சம் காட்டுகிறது அரசு ..ராஜகோபாலன்
ஈரோடு:
மதப் பிரச்னையில் அரசு பாரபட்சம் காட்டுகிறது. எந்த மதமானாலும் பிரச்னையைசமமாகப் பாவித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணித்அமைப்பாளர் ராமகோபாலன் தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் இந்து முன்னணி அமைப்பாளர் ராமகோபாலன் வெளியிட்டுள்ளஅறிக்கையில் கூறியிருப்பதாவது:
சத்தியமங்கலத்தில் மினார் சேதப்படுத்திய வழக்கில் இந்து முன்னணியினரை அரசுகைது செய்துள்ளது. இந்த சம்பவத்தில் இந்து முன்னணியினர் 5 பேரை தேசியப்பாதுகாப்புச் சட்டத்தில் அடைத்துள்ளனர்.
அதேசமயம், தாராபுரத்தில் விநாயகர் சிலையை உடைத்து, செருப்பு மாலை போட்டுஅவமானப் படுத்தியதில் இருவரை மட்டும் கைது செய்துள்ளனர். இவர்களை சாதாரணசட்டப் பிரிவுகளின் சிறையில் அடைத்துள்ளனர். இவர்கள் ஜாமீனில் கூட எளிதில்வெளியே வரமுடியும்.
மேலப்பாளையம், தாராபுரம், சீர்காழி போன்ற இடங்களில் கடவுள் மீது தொடர்ந்துதாக்குதல் நடந்து வருகிறது. ஆனால் அரசு உடனடி நடவடிக்கை எடுக்காமல்காலதாமதம் செய்து வருகிறது.
இது போன்ற தாக்குதல்கள் பெரும் சதித் திட்டத்தால் நடத்தப்பட்டு வருகிறது. இந்ததாக்குதலுக்கும், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கும் இடையே பெரும்தொடர்பு உள்ளது என அறிக்கையில் கூறியுள்ளார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications