பிரதமர் ஓய்வெடுக்கும் கேரள மாவட்டத்தில் நிலநடுக்கம்
கோட்டயம்:
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்திலும், அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் வியாழக்கிழமை சிறு நிலநடுக்கம்ஏற்பட்டது.
பிரதமர் வாஜ்பாய் கோட்டயத்திற்கு 16 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் குமரோகத்தில் ஓய்வு எடுத்துவருகிறார். இந்நிலையில் கோட்டயம் பகுதிகளில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது பிரதமரின் பாதுகாப்பு குறித்தகவலையை ஏற்படுத்தியுள்ளது.
கோட்டயத்தில் புதன்கிழமை இரண்டு முறை சிறு நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 2.5 எனபதவாகி இருந்தது என அதிகார பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
புவியியல் ஆய்வாளர்கள் மேலும் இது போன்ற நிலநடுக்கங்கள் ஏற்படலாம் என கருத்து தெரிவித்துள்ளனர்.கேரளாவில் டிசம்பர் 12-ம் தேதிக்கு பின் ஏற்பட்டுள்ள 5-வது நிலநடுக்கம் இதுஎன்பது குறிப்பிடத்தக்கது.
கோட்டயம் அடிக்கடி நிலநடுக்கத்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதி இல்லை என்றாலும், கோட்டயத்திற்கு அருகில்இருக்கம் இடுக்கியில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும். டிசம்பர் 12-ம் தேதி அங்கு ஏற்பட்ட நில நடுக்கம் ரிக்டர்அளவு கோலில் 5 என பதிவாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications