விரிவாக்கம் செய்யப்படுகிறது திருச்சி பஸ் நிலையம்
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
திருச்சியிலுள்ள சிந்தாமணி பஸ் நிலையத்தை விரிவு படுத்து அரசு திட்டமிட்டுள்ளதாக உணவு மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.என்.நேருவெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
திருச்சி மலைக்கோட்டையில் உள்ள தெப்பக்குளத்தில் படகு சவாரியைத் துவக்கி வைத்துப் பேசுகையில், திருச்சி சிந்தாமணி பஸ் நிலையத்தை விரிவுபடுத்த அரசுதிட்டமிட்டுள்ளது. இதற்காக ரூ 12.5 கோடி நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 4 ஆண்டுகளாக திருச்சி மாநகராட்சி பகுதியில் நலத்திட்டங்களுக்காக ரூ 350 கோடி செலவிடப்பட்டுள்ளது. மாநில அரசு கழிவுநீர் சுத்தப்படுத்தும்திட்டத்திற்காக ரூ 120 கோடியை ஒதுக்கியுள்ளது.
யு.என்.ஐ.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications