ஆனந்துக்கு ஜன.3-ம் தேதி பாராட்டு விழா
சென்னை:
உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்துக்கு தமிழக அரசு சார்பில் வருகின்ற 3-ம் தேதி சென்னையில்பாராட்டுவிழா நடக்கிறது.
உலக செஸ் சாம்பியன் ஆனந்த் வெள்ளிக்கிழமை இரவு விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.
விமான நிலையத்தில் அவரை அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, விளையாட்டுத்துறை செயலாளர் அசோக்வர்தந் ஷெட்டி ஆகியோர் வரவேற்கின்றனர். விஸ்வநாதன் ஆனந்துக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் வருகின்ற 3-ம்தேதி சென்னையில் பாராட்டு விழா நடக்கிறது.
சென்னை கலைவாணர் அரங்கில் அன்று மாலை ஆறு மணிக்கு விழா நடக்கிறது. விழாவுக்கு முதல்வர் கருணாநிதிதலைமை தாங்கி விஸ்வநாதன் ஆனந்தை பாராட்டி பரிசுகள் வழங்குகிறார்.
விழாவில் மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்,அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையகத்தின் துணைத் தலைவர்டாக்டர் சிவந்தி ஆதித்தன், தமிழ்நாடு செஸ் கழகத் தலைவர் டாக்டர் என்.மகாலிங்கம் உள்பட பலர் கலந்துகொள்கின்றனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications