3 குழந்தைகளுடன் தந்தை தற்கொலை
களியக்காவிளை (கன்னியாகுமரி):
கன்னியாகுமரி மாவட்டம் தெற்றக்குழி கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் வாழ்க்கையில் ஏற்பட்ட விரக்தி காரணமாக தன் 3 குழந்தைகளையும் தீவைத்துக் கொன்று, தானும் தற்கொலை செய்து கொண்டார்.
தெற்றக்குழி கிராமத்தைச் சேர்ந்தவர் நெல்சன் (35). கட்டிடத் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவரது மனைவி மேரி (32). இவர்களுக்குகிங்ஸ்லி (10), ஜெயப்பிரியா (9), ஜெய்சிங் (4) ஆகிய 3 குழந்தைகள் இருந்தன.
திருமணமான புதிதில் சந்தோஷமாக இருந்த நெல்சனுக்கும், மேரிக்கும் கடந்த சில ஆண்டுகளாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதற்கிடையே கடந்தகிறிஸ்துமஸ் தினத்தன்று நெல்சன் வெளியே சென்று விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது கணவன், மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து, மேரியை அடித்து விட்டு, நெல்சன் தனது 3 குழந்தைகளும் இருந்த அறைக்குள் சென்றார். அறைக்கதவை உள்பக்கமாகத் தாழிட்டு விட்டு,தன் குழந்தைகள் மேல் மண்ணெண்ணெய் ஊற்றித் தன் மேலும் மண்ணெண்ணெய் ஊற்றித் தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்துப் போலீஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸார் வழக்குப் பதிவு செய்து மேரியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications