ஜெ. யாகத்தில் புலி நரபலியா? .. "விசாரிக்க 2 குழுக்கள்
ஊட்டி:
ஹைதராபத்தில் உள்ள உயிரியல் பூங்காவில் கொல்லப்பட்ட சகி என்ற பெண் புலி விவகாரம் குறித்து விசாரணைநடத்த ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளதாக மத்திய சுற்றுப்புறச் சூழல் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு தெரிவித்தார்.
ஊட்டியில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,
ஹைதராபாத் ஊயிரியல் பூங்காவில் பெண் புலி கொல்லப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்த 2 கமிட்டிகள்அமைக்கப்பட்டுள்ளன. ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன்தான் இந்தக் கொலையைச் செய்திருக்கவேண்டும் என்ற பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் சுதாகரன் இதை மறுத்துள்ளார். புலி விவகாரம் குறித்து ஆந்திரஅரசு தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அதிகளவு மாசடைந்த ஊட்டி ஏரியை சுத்தப்படுத்த மத்திய அரசு உதவி செய்யத்தயாராக இருக்கிறது.
நாட்டில் சுற்றுப்புறச் சூழல் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதற்காக பள்ளிகளில் பசுமைப்படை என்ற விழிப்புணர்வு குழுவை நியமிக்க சுற்றுப்புறச் சூழல் அமைச்சகமும், மனித வள மேம்பாட்டுத்துறைஅமைச்சகமும் முடிவு செய்துள்ளது.
இந்தப் பசுமைப்படையில் 90 லட்சம் மாணவர்களுக்கு மேல் இணைந்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தஇருக்கின்றனர் என்றார் பாலு.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications