கோல்ட் ஃபிளேக் டென்னிஸ் போட்டி: லியாண்டர் தோல்வி
சென்னை:
சென்னையில் நடைபெற்று வரும் ஏ.டி.பி கோல்ட் ஃபிளேக் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின்லியாண்டர் பயஸ் தோல்வியடைந்தார்.
சென்னையில் நடந்து வரும் ஏடிபி கோல்ட் ஃபிளேக் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பல வீரர்கள் அதிர்ச்சிதோல்வி அடைந்தனர். இந்தியாவின் லியாண்டர் பயஸ், டோமி ரொபோர்டோவிடம் நேர் செட்களில்தோல்வியடைந்தார்.
லியாண்டர் பயஸ் முதல் செட்டின் டை பிரேக்கரில் தோல்வியடைந்தவுடன் கோபமடைந்து தனது மட்டையைதரையில் தூக்கி எறிந்து கோபத்தை வெளிப்படுத்தினார்.
இது போல் விளையாட்டு வீர்ரகள் நடந்து கொள்வது விதி முறைகளுக்கு புறம்பானது. அதை நடுவர்கள்கண்டிப்பார்கள். ஆனால் பயசின் நடவடிக்கையை நடுவர்கள் கண்டிகக்காதது அவரது அதிர்ஷ்டம் என்றே கூறவேண்டும்.
சிறு இடைவேளைக்கு பின் ஆட்டம் தொடங்கியது ஆனாலும் வெற்றி காற்று ரொபோர்டோ பக்கமே வீசியது.ரோபார்டோ ஆட்டத்தின் பெரும்பகுதியை பேஸ்லைனியே கவனம் செலுத்தி விளையாடி லியாண்டர் பயசைவென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது தோல்வியை குறித்து பயஸ் கூறியதாவது:
ஆட்டத்தில் முழு கவனம் செலுத்தாததே தோல்விக்கு காரணம். நான் முதல் செட்டை டை பிரேக்கரில்தோற்றவுடனேயே அடுத்த செட்களில் வென்று விடவேண்டும் என்ற முயற்சியில் விளையாடத் துவங்கினேன்.ஆனால் ரொபோர்டோ என்னை விட சிறப்பாக ஆடினார் என கூறினார்.
யு.என்.ஐ.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications