புதுவையில் நெசவுத் தொழிலாளர்களுக்கு இலவச இயந்திரம்
பாண்டிச்சேரி:
நெசவுத் தொழில் செய்யும் தொழிலாளர்களுக்கு 50 நெசவு நெய்யும் இயந்திரங்களை இலவசமாக வழங்க பாண்டிச்சேரி காதி மற்றும் கிராம தொழில்மையத்தினர் திட்டமிட்டுள்ளனர்.
பாண்டிச்சேரியில் காதி 2001 என்ற கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கி ஐந்து நாட்கள் நடக்கிறது. இதில் முதல் கட்டமாக அடுத்த வாரம் 25பேருக்கு சர்க்காஸ் என்றழைக்கப்படும் நெசவு இயந்திரங்கள் வழங்கப்படும். அதற்குப்பின் மேலும் 25 பேருக்கு இயந்திரங்கள் வழங்கப்படும்.
காதி தொழிலை ஊக்குவிக்கும் பொருட்டு திருநாவுக்கரசு, எம்.பி. ரூ 56 லட்சம் வரை அவரது தொகுதியில் செலவழித்துள்ளார்.
மேலும் கிராமப்புறங்களில் வாழும் மக்கள் பொருளாதார நிலையில் வளர்ச்சியடையும் விதத்தில் அவர்களுக்கு வங்கி மூலம் கடன்வசதி அளித்து தொழில்தொடங்கவும் பல திட்டங்களை செயல்படுத்தப்பட்டு வருகிறது.
காதி ஆடைகளுக்கு கேரளாவில் அதிக மவுசு இருப்பதால் ஜனவரி 22 ம் தேதி அங்கும் இதே போன்று காதி 2000 என்ற கண்காட்சிநடத்தப்படவுள்ளது.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications