அடுத்த மாதம் விண்ணில் பாய்கிறது ஜி.எஸ்.எல்.வி.
டெல்லி:
இந்தியாவின் நீண்ட தூர ராக்கெட் ஜி.எஸ்.எல்.வி. அடுத்த மாதம் விண்ணில் செலுத்தப்படவிருக்கிறது.
இது பற்றி டெல்லியில் நடந்து வரும் அறிவியல் காங்கிரஸ் மாநாட்டிற்கு வந்திருந்த விண்வெளி ஆராய்ச்சிகமிஷன் தலைவர் கஸ்தூரி ரங்கன் கூறியிருப்பதாவது:
ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் 1999-ம் ஆண்டே விண்னில் செலுத்தப்பட்டிருக்க வேண்டும். தொடர்ந்து இரண்டு முறைதடங்கல் ஏற்பட்டதால் அப்போது எடுத்த முயற்சிகள் தடைபட்டன.
இப்போது மீண்டும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ராக்கெட்டுடன் கிராம்சாட்-1 என்றசெயற்கைக்கோள் இணைத்து அனுப்பப்பட இருக்கிறது.
ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுடன் 2,000 கிலோகிராம் எடையுள்ள செயற்கைக் கோளை இணைத்து பூயிலிருந்து36,000 கிலோமீட்டர் தொலைவு வரை அனுப்ப முடியும்.
இது போல் விண்னில் செலுத்தப்படும் செயற்கைக்கோள்கள் சிறப்பாக செயலாற்றும் திறமை உடையதாகஇருக்கும். உயர் ஆராய்ச்சி பிரிவு செயற்கைகோள்களை இவ்வளவு தூரத்திற்கு செலுத்தினால்தான் பயனுடையதாகஇருக்கும்.
இப்போது அனுப்பப்படும் ராக்கெட்டுடன் அனுப்பப்படவிருக்கும் செயற்கைக்கோள் 1,500 கிலோ எடைகொண்டது என கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications