திருச்சியில் தங்கம் வென்ற மங்கைகள்
திருச்சி:
திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் 398 மாணவ, மாணவிகளுக்கு பட்டம்வழங்கினார் தமிழக ஆளுநர் ஃபாத்திமா பீவி.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 17-வது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடந்தது. விழாவில் பல்வேறுபாடங்களில் முதல் மதிப்பெண்கள் பெற்ற 39 மாணவ,மாணவிகளுக்கு தங்க பதக்கமும், பல்வேறு பாடங்களில்தேர்ச்சி பெற்றவர்களுக்கு ம் பட்டம் வழங்கினார் ஆளுநர்.
தங்கப் பதக்கம் வழங்கியவர்களில் 39 பேரில் 22 பேர் மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும்தஙகப்பதக்கம் வென்ற 39 பேரில் 18 மாணவ மாணவியர் திருச்சி கல்லூரியைச் சேர்ந்தவர்கள் என்பதுகுறிப்பிடத்தக்கது.
பட்டமளிப்பு பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் மாரியப்பன் அறிக்கை சமர்ப்பித்தார். மத்திய அரசின்அறிவியல் தொழில்நுட்ப செயலாளர் பேராசியர் ராமமூர்த்தி பாரதிதாசன் பல்கலைக்கழக பதிவாளர் அயோத்தி.மாவட்ட ஆட்சித்தலைவர் மூர்த்தி உள்ளிட்ட பல கல்லூரியைச் சேர்ந்த பேராசியர்களும் பட்டமளிபபு விழாவில்பங்கு கொண்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications