செஸ் விளையாட்டுக்கு அதிக ஸ்பான்ஸர்: ஆனந்த் பரவசம்
சென்னை:
பல தொழில் நிறுவனங்கள் செஸ் விளையாட்டுக்கு ஸ்பான்ஸர் செய்ய முன்வருவது என்னை மிகவும்மகிழ்ச்சியடைய வைக்கிறது என்று கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் தெரிவித்தார்.
ஆனந்தின் முக்கிய ஸ்பான்ஸரான என்.ஐ.ஐ.டி. சனிக்கிழமை ஏற்பாடு செய்திருந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது ஆனந்த் கூறியதாவது:
தற்போது பல்வேறு தொழில் நிறுவனங்கள் செஸ் வீரர்களையும், செஸ் போட்டிகளையும் ஸ்பான்ஸர் செய்கின்றன.இது மேலும் வளர்ந்தால் இந்தியாவில் செஸ் விளையாட்டு மேலும் வளர வாய்ப்புள்ளது.
மேலும் வர்ணனைகள், தொலைக்காட்சியில் விளையாட்டை ஒளிபரப்புவது போன்றவை ஏற்பட்டுள்ளதால், செஸ்அதிக அளவில் பிரபலமாகி வருகிறது.
கடந்த பல ஆண்டுகளாக செஸ் விளையாட்டு இந்தியாவில் அதிக அளவில் பிரபலமாகி வருகிறது. உலகசாம்பியன் ஆகி விட்டதால் என்னிடம் அதிகமாக எதிர்பார்க்கின்றனர். இதனால் எனது ஆட்டத்தை பாதிக்காதவகையில் பார்த்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். செஸ் அகாடமியைக் கண்டிப்பாகத்தொடங்குவேன் என்றார் ஆனந்த்.
யு.என்.ஐ.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications