நுழைவுத் தேர்வில் மாற்றம் இல்லை: கருணாநிதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளுக்கான நுழைவுத் தேர்வு கட்டணம் உயர்த்தப்படவில்லை. நெகடிவ்மார்க்கும் கிடையாது என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரிகளுக்கான நுழைவுத் தேர்வில் தவறானபதிலுக்கு மார்க் குறைக்கப்படும் எனவும், நுழைவுத் தேர்வுக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள்வெளிவந்தன. இதை முதல்வர் மறுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மருத்துவ மற்றும் பொறியியற் கல்லூரி நுழைவுக் தேர்வு கட்டணம் ரூ 400-லிருந்து ரூ 500 ஆகஉயர்த்தப்பட்டுள்ளதாகவும், தவறான பதிலுக்கு மார்க் குறைக்கப்படும் எனவும் பத்திரிக்கைகளில் செய்தவெளிவந்துள்ளது. இது தவறான செய்தி. நுழைவுத் தேர்வுகளில் இது வரை கடைபிடிக்கப்பட்ட முறையேகடைபிடிக்கப்படும் என கூறியுள்ளார்.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications