கோல்டு ஃபிளேக் ஓபன் டென்னிஸ் போட்டி: இந்தியா தோல்வி
சென்னை:
கோல்டு ஃபிளேக் ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி ஜோடி இறதிப் போட்டியில் நுழையும் வாய்ப்பை இழந்தனர்.
சென்னையில் கோல்டு ஃபிளேக் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
முதலில் நடைபெற்ற ஒற்றையர் போட்டியில் இந்திய வீரர்கள் தோல்வியடைந்தனர். இதையடுத்து இரட்டையர் போட்டியில் இந்தியாவின் லியாண்டர் பயஸ்- மகேஷ் பூபதி ஜோடியினர் வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கை இருந்தது.
இவர்களும் அந்த நம்பிக்கையை வலுப்படுத்தும் விதமாக சிறப்பாக விளையாடி வந்தனர்.
இந்நிலையில் அரை இறுதிப் போட்டிபரபரப்பான சூழ்நிலையில் சனிக்கிழமை துவங்கியது. பயஸ் ஜ- பூபதி ஜோடி அரை இறுதி போட்டியில் வெற்றிபெறுவார்கள் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் அதிக அளவில் ஆவலுடன் கூடியிருந்தனர்.
இந்திய ஜோடி இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த கோவன் மற்றும் இத்தாலியச் சேர்ந்த நவ்ராவுடன் மோதினர். இந்த போட்டி 2 மணி நேரம் நீடித்தது.
இறுதியில் இந்திய ஜோடி 6-2,6-7 (8-6), 4-6 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தனர். இந்த தோல்வி ஆவலுடன் காத்திருந்த ரசிகர்களைஅதிரச்சி அடைய வைத்தது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications