தமிழக காங்.தலைவராக இளங்கோவன் மீண்டும் தேர்வு
சென்னை:
தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக மீண்டும் இளங்கோவன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட இளங்கோவன் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:
மற்ற கட்சிகளைப் போல எங்கள் கட்சியும் ஆட்சியில் பங்கேற்க விரும்புகிறது. ஆனால் ஆட்சியில் பங்கு வேண்டும் என்பதை கூட்டணி அமைக்கும் முன்புஒரு நிபந்தனையாக விதிக்கப்பட வேண்டுமா இல்லையா என்பதை கட்சியின் மேலிடம் தான் முடிவு செய்ய வேண்டும்.
ஆனால் எல்லா விஷயங்களும் தேர்தலுக்கு முன்பே பேசி முடிவு செய்யப்பட்டு விடும்.
காங்கிரஸ் கட்சி அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை மதச்சார்பற்ற கூட்டணி தலைவியாக ஏற்றுக் கொண்டுள்ளது. இது வரவிருக்கும்தேர்தலுக்கும் பொருந்தும்.
அகில இந்திய காங்கிரசும், தமிழ் மாநில காங்கிரசும் ஆட்சியில் பங்கு கேட்க வேண்டும் என கூறி வந்தன. ஆனால் அதை ஜெயலலிதா மறுத்துதமிழகத்தில் அ.தி.மு.க. தனித்தே ஆட்சியமைக்கும் என கூறியது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications