மனைவி வர மறுப்பு .. மகனுடன் கணவர் தற்கொலை
ஊட்டி:
குடும்பம் நடத்த வர மனைவி மறுத்ததால், மகனுக்கு விஷத்தைக் கொடுத்து தானும் தற்கொலை செய்து கொண்டார்தந்தை.
நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே உள்ள கெந்தாரை அம்பேத்கார் காலனியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (30).இவரது மனைவி நஞ்சம்மாள் (22). இருவரும் கூலித் தொழில் செய்து பிழைப்பு நடத்தி வந்தனர்.
இவர்களுக்கு நாகமணி (4), சசிகலா (6) என்ற இரு குழந்தைகள் இருந்தனர். இந்நிலையில் கணவன் மனைவிக்குஇடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் இருவரும் சிறிது காலம் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.கணவனுடன் கோபித்துக் கொண்டு குழந்தையுடன் நஞ்சம்மாள் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தனர்.
அவரை குடும்பம் நடத்த வருமாறு ராமச்சந்திரன் வற்புறுத்தினார். ஆனால் மனைவி வராததால், தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார். இதையடுத்து குழந்தைகளையும் கொல்ல முடிவு செய்தார். குழந்தைகளின்தின்பண்டத்தில் விஷத்தை கலந்து கொடுத்தார்.
பின்னர் அதனை அவரும் தின்றார். இதில் ராமச்சந்திரன், மகன் நாகமணி இருவரும் இறந்தனர். குழந்தை சசிகலாமருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணைநடத்தி வருகின்றனர்.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications