இலங்கை வீரர்கள் சுட்டு தமிழக மீனவர் காயம்
சென்னை:
இலங்கை கடற்படை வீரர்கள் துப்பாக்கியால் சுட்டதில் தமிழக மீனவர் படுகாயம் அடைந்தார்.
இதுகுறித்து தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெனிபர் சந்திரன் கூறியதாவது:
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து 8 ம் தேதி மீனவர்கள் வீரன், பாலையா, ரத்தினவேலு ஆகியோர் படகில் சென்றனர்.அவர்கள் அடுத்த நாள் காலை கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கை கடற்படை வீரர்கள் துப்பாக்கியால் சுட்டனர்.
துப்பாக்கிச் சூட்டில் மீனவர் வீரன் காயமடைந்தார். அவரது தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை இதர மீனவர்கள் கரைக்குக்கொண்டு வந்து சேர்த்தனர். அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
தமிழக மீனவர்கள் மீது, இலங்கைக் கடற்படை மீனவர்கள் அடிக்கடி துப்பாக்கிச் சூடு நடத்தி வருகிறார்கள். இது தடுக்கப்பட வேண்டும். இது குறித்தும்,இதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் இலங்கைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் ஜெனிபர் சந்திரன்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications