சட்டசபை முன்பு வங்கி ஊழியர்கள் தர்ணா
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி சட்டசபை முன்பு ஐக்கிய வங்கி ஊழியர் சங்கம் சார்பில் வியாழக்கிழமை தர்ணாப் போராட்டம்நடந்தது.
சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வாசுதேவன் தலைமையில் நடந்த இந்தப் போராட்டத்தின்போது, வங்கிகளைத்தனியாரிடம் ஒப்படைப்பதை எதிர்த்து கோஷம் எழுப்பப்பட்டது.
பின்னர் வாசுதேவன் செய்தியாளர்களிடம் கூறுகையில், வங்கிகளைத் தனியார் மயமாக்கும் முயற்சியை ஆதரிக்கக்கூடாது என்று கோரி குடியரசுத் தலைவருக்குக் கோரிக்கை மனு அனுப்பவுள்ளோம் என்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications