காதலித்தது 3 பெண்களை .. மணந்தது 4-வது பெண்ணை
Subscribe to Oneindia Tamil
டாக்கா:
வங்கதேசத்தில் மூன்று பெண்களை காதலித்து ஏமாற்றி 4 வதாக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள முயன்ற பள்ளி ஆசிரியரைப் போலீஸார் கைதுசெய்தனர்.
தலைநகர் டாக்காவின் தென்பகுதியிலிருந்து 240 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பாரிசல் மாவட்டம். இங்குள்ள பள்ளி ஒன்றில் வேலை செய்து வந்தவர்ஜாகிர் உசேன் சிக்தர் (28).
இவர் ஒரே நேரத்தில் 4 பெண்களைக் காதலித்திருக்கிறார். இது நான்கு பேருக்குமே தெரியாது. இந்நிலையில் அவர் தான் காதலித்த 4 பெண்களில் ஒருவரைத்திருமணம் செய்து கொள்வது, 3 பெண்களை கழற்றி விடுவது என தீர்மானித்தார்.
அதன்படி அவர்களில் ஒருவரைத் திருமணம் செய்ய முயன்றார். இதைத் தெரிந்து கொண்ட பிற 3 பெண்களும் உடனடியாக அகல்காரா டவுன் போலீசில் புகார்கொடுத்தனர்.
போலீஸார் விரைந்து வந்து, சினிமா பாணியில் தலையிட்டு, ஜாகீர் உசேனைக் கைது செய்தனர்.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications