பாண்டி. முதல்வரின் நகர்வலம்
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி முதல்வர் ப.சண்முகம், மாநில அதிகாரிகளுடன் நகர்வலம் மேற்கொண்டார். நகரின் பல பகுதிகள்அசுத்தமாக இருந்ததைப் பார்த்த அவர், ஜனவரி 30-ம் தேதி முதல் தூய்மையாக்கும் திட்டத்தைத் துவக்கஉத்தரவிட்டார்.
முதல்வருடன் முதன்மைச் செயலாளர் நவீன் சாவ்லா, பொதுப்பணித்துறை செயற் பொறியாளர், உள்ளூர் நகராட்சிசெயலாளர் அன்பரசு ஆகியோரும் சென்றனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications