பாக்.குடன் ஹாக்கி விளையாட இந்தியாவுக்கு அனுமதி
துபாய்:
துபாயில் நடைபெறவிருக்கும் ஹாக்கி போட்டியில் விளையாட இந்தியாவும்,பாகிஸ்தானும் ஒப்புக் கொண்டுள்ளன என போட்டியின் அமைப்பாளர்கள்கூறியுள்ளனர்.
மே மாதம் துபாயில் ஹாக்கி போட்டிகள் நடைபெறுகின்றன. அதில் பாகிஸ்தானும்பங்கு பெறுகிறது. இந்திய அரசு, பாகிஸ்தான் எல்லை கடந்த தீவிரவாதத்தைதொடர்ந்து வருவதால் பாகிஸ்தானுடன் விளையாட்டு போட்டிகளில் விளையாடாதுஎன கூறியிருந்தது. எனவே இந்த போட்டியில் இந்தியா பங்கேற்பது சந்தேகமாகஇருந்தது.
இந்நிலையில் துபாயில் நடக்கும் போட்டிக்கு ஏற்பாடு செய்திருந்த கிரிக்கெட்வீரர்களுக்கு உதவும் கழகம் இந்தியாவும், பாகிஸ்தானும் போட்டியில் பங்கேற்பதைஉறுதி செய்துள்ளன என தெரிவித்துள்ளது.
இது குறித்து இக் கழகத்தின் தலைவர் ஷகிட் நூரானி கூறியதாவது:
இந்தியாவும், பாகிஸ்தானும் ஹாக்கி போட்டியில் பங்கேற்கின்றன. ஆனால் மற்றநாடுகளிமிருந்து இதுவரை எந்த விதமான தகவலும் வரவில்லை. விரைவில் மற்றநாடுகளிடமிருந்து ஒப்புதலை எதிர்பார்க்கிறோம்.
இந்த போட்டியை 3 நாடுகள் பங்கேற்கும் போட்டியாக நடத்துவதா அல்லது 4 நாடுகள்பங்கேற்கும் போட்டியாக நடத்துவதா என்பது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.
போட்டிக்கான ஆடுகளத்தை அமைப்பது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுவருகிறது. போட்டி துவங்கும் முன் ஆடுகளம் தயாராக இருக்கும் என கூறினார்.
யு.என்.ஐ.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications