போலி ஐ.எஸ்.ஆர்.ஓ.ஊழியர் கைதுது
அகமதாபாத்:
இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தில் மூத்த விஞ்ஞானி என்று கூறியவரை அகமதாபாத் போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
இதுகுறித்துப் போலீஸார் கூறியதாவது:
புனித் சாஸ்திரி என்பவர், தான் இந்திய விஞ்ஞானக் கழகத்தில் வேலை செய்வதாகக் கூறிக்கொண்டு அகமதாபாத் மாநகராட்சி அதிகாரிகளிடம் கூறினார்.அவர் தானே தயாரித்த போலி அடையாள அட்டையையும் அவர்களிடம் காட்டினார்.
பின்னர் அவர், மாநகராட்சி அதிகாரிகளிடம் தான் ஒரு அறிவியல் வெப் தளம் உருவாக்கப் போவதாகவும், அதற்கு ரூ 25 லட்சம் பணம் வழங்கும்படியும்கேட்டுக் கொண்டார்.
மேலும் தான் உருவாக்கும் அறிவியல் தொடர்பான வெப் தளத்தை பிரதமர் வாஜ்பாய் தொடங்கி வைக்கப் போவதாகவும் தெரிவித்தார். தான்இஸ்ரோவில் எலக்ட்ரானிக்ஸ் பிரிவுக் குழுத் தலைவர் என்றும் கூறினார்.
ஆனால் அவரது பேச்சில், திருப்தியடையாத மாநகராட்சி அதிகாரிகள் அவர் குறித்து இஸ்ரோ மற்றும் பல இடங்களில் விசாரித்த போது அவர் பொய்கூறியது தெரிய வந்தது.
இதையடுத்து மாநகராட்சியை ஏமாற்ற முயன்றது தொடர்பாக நாங்கள் அவரைக் கைது செய்தோம் என்றனர்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications