ஜெ.வுடன் சந்திப்பு... இளங்கோவன் விளக்கம்
சென்னை:
தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ள ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசினார்.
இச்சந்திப்பிற்குப்பின் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்டதை அடுத்து தோழமை கட்சித்தலைவர்களை சந்தித்து வருகிறேன்.
கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து கட்சி மேலிடத் தலைவர் பிரணவ முகர்ஜி மூலம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. கட்சித் தலைமையின்முடிவையே ஏற்றுக்கொள்வோம்.
ஜெயலலிதாவுடன் மோதல் ஏற்பட்டது. கடந்த காலங்களில் சில விஷயங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருந்தாலும் அது இரு கட்சிகளின் உறவைபாதிக்காது.
மதச்சார்பற்ற கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் எனத் தான் விரும்புவதாகவும் எனவே மதச்சார்பற்ற அணியில் உள்ள மூப்பனாரும் தங்கள்கூட்டணியில் சேருவார் என நம்புவகிறேன்.
கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு இறுதியான பின் சோனியா காந்தி - ஜெயலலிதா சேர்ந்து தேர்தல் பிரசாரம் செய்வது குறித்து முடிவெடுக்கப்படும்.மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோதப் போக்கு, பொருளாதார சீரழிவு, விவசாயிகளின் பிரச்னைகள் ஆகியவற்றை முன்வைத்து பிரசாரம்செய்யப்படும் என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications