மிசா பாண்டியன் ஒப்புதல் வாக்குமுலம்
மதுரை:
மதுரை துணை மேயர் மிசா பாண்டியன் நிதி நிறுவன அதிபர் ஜெகதீசனை கொலையில் தனக்குள்ள தொடர்பை ஒப்புக் கொண்டுள்ளார்.
மதுரையில் நிதி நிறுவன அதிபர் ஜெகதீசன் கொலை செய்யபட்டது தொடர்பாக மதுரை துணை மேயர் மிசா பாண்டியன் கைது செய்யபட்டார் .அவரை திமன்றஅனுமதியுடன் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாவது:
என் அக்கா மகளை நான் திருமணம் செய்து கொண்டேன். என் அக்காவின் மகன் பாண்டிவேல் ராஜனும் எங்கள் தெருவில் வசித்து வரும் அய்யாசாமியின் மகன்ஜெகதீசனும் மேலும் 12 பேரும் இணைந்து 3 வருடங்களுக்கு முன் நிதிநிறுவனம் தொடங்கினர்.
ஜப்பான் மனோகரன் என்பவருக்காக ராஜா ஜாமீன் கையெழுத்து போட்டு கடன் வாங்கிக் கொடுத்தார். கடன் பணத்தை மனோகரன் கட்டாதகாரணத்தால் ஜாமீன் கையெழுத்து போட்ட ராஜாவை கடனை அடைக்குமாறு ஜெகதீசன் தொந்தரவு செய்து வந்தார்.
அடிக்கடி ராஜாவிடம் ஜெகதீசன் தகராறு செய்ததால் ஜெகதீசனை நான் கண்டித்தேன். துணை மேயரான என்னை மதிக்காமல் அசிங்கமாகபேசிவிட்டதால் ஜெகதீசனை தீர்த்துக் கட்டுமாறு கூறினேன்.
அரிவாள் பாண்டியனையும், வரிச்சூர் செல்வத்தையும் எனக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டேன். நான் கூறி பல நாட்கள் கழித்தும் ஜெகதீசனை அவர்கள்கொலை செய்யவில்லை. அதனால் நான் அரிவாள் பாண்டியனை கடிந்து கொண்டேன். அவர்கள் ஜெகதீசனை கொன்றனர் என தெரிவித்துள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications