உதவ முன்வருகிறது குவைத்
துபாய்:
ஐக்கிய அரபு நாடுகள் குஜராத்துக்கு நிவாரணநிதி அளிக்க முன் செய்துள்ளன.
குவைத் 2 லட்சத்து 50 ஆயிரம் டாலர்கள் நிதியுதவி அளிப்பதாகத் தெரிவித்துள்ளன. குவைத் செஞ்சிலுவைச் சங்க தலைவர் பர்ஜாஸ் ஹமீது அல் பர்ஜாஸ் இதுகுறித்துக்கூறுகையில், ஐக்கிய அரபு நாடுகளில் வெள்ளிக்கிழமை விடுமுறை தினமாக இருந்தது.
அப்போது இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் பெரும் பூகம்பம் ஏற்பட்டது குறித்துத் தெரிந்து கொண்டோம். இது வரலாற்றில் அழிக்க முடியாதசோகமாகும் என்பது உலக நாடுகள் அறிந்த உண்மை.
குவைத் நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமகனும் குஜராத் நிலை என்னாயிற்று என்பது குறித்து தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வமாகிறார்கள். மேலும்குவைத், குஜராத்துக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் டாலர்கள் நிதியுதவி செய்ய முடிவெடுத்துள்ளது என்றார்.
ஈரான் அதிபர் முகமது காட்மி இந்திய ஜனாதிபதி கே.ஆர்.நாராயணனுக்கும், பிரதமர் வாஜ்பாய்க்கும் அனுப்பியுள்ள இரங்கல் செய்தியில், ஏராளமானகுடும்பங்கள் வீடு வாசல்களை, உறவினர்களை இழந்து நடுத்தெருவுக்கு வந்தது மனதை நெகிழ வைக்கிறது. அவர்களது குடும்பத்திற்காக நாங்கள்தொழுகை நடத்துவோம் என்று குறிப்பிட்டிருந்தார்.
முன்னதாக, ஈரான் வெளியுறவுத்துறை ஹமீது ரேசா ஆஸிஃபி கூறுகையில், நாட்டின் குடியரசு தினத்தன்று ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் பரிதாபகரமானது.பூகம்பத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணம்பெற பிராத்திக்கிறோம் என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications