அல்ஜீரியாவில் 25 பேர் கழுத்தை அறுத்துக் கொலை
அல்ஜீயர்ஸ் (அல்ஜீரியா):
அல்ஜீரியாவிலிருக்கும் புரட்சிக்காரர்கள் 25 பேரை கழுத்தை அறுத்து கொன்றனர்.
அல்ஜீரியாவில் இந்த ஆண்டு நடந்த கொடுமையான வன்முறையாக இதுகூறப்படுகிறது. கொல்லப்பட்டவர்களில், 16 பேர் குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் 4பெண்கள் ஆகியோர் அடங்குவர்.
25 பேரும் கழுத்தை அறுத்துக் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமைஇந்த சம்பவம் அல்ஜீரியாவிற்கு 220 கிலோ மீட்டர் மேற்கே இருக்கும் இ குடாய்பாகிராமத்தில் நடந்தது.
கொல்லப்பட்ட 25 பேரும் 2 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். இந்தக் கொலையைதீவிரவாத இஸ்லாமிய ஆயுத குழுவினர் செய்ததாக கூறப்படுகிறது. புரட்சியாளர்கள்20 வயது பெண்ணையும் கடத்திச் சென்றுள்ளனர் என தெரிவித்தனர்.
இந்த கிராமத்தில் வாழ்பவர்கள் 1997-ம் ஆண்டு முதல் தற்காப்புக்காக ஆயுதங்கள்கேட்டு வருகின்றனர். ஆனால் இதற்கு அதிகாரிகள் எந்த விதமான பதிலும் கூறவில்லைஎன மருத்துவர் ஒருவர் தெரிவித்தார்.
அல்ஜீரியாவில் இந்த மாதம் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை90க்கும் மேலாகும்.
1992-ம் ஆண்டு நடந்த தேர்தலில் தீவிரவாத இஸ்லாமியர்கள் வெற்றி பெற்றனர்.ஆனால் அவர்கள் வெற்றி பெற்றது ஏற்கப்படாமல் ரத்து செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து நடந்து வரும் வன்முறையில் இதுவரை 100,000 பேர்கொல்லப்பட்டுள்ளனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications