பெங்களூரிலும் நிலநடுக்கம்
பெங்களூர்:
குஜராத்தை உலுக்கிய பூகம்பம் திங்கள்கிழமை கர்நாடகத் தலைநகர் பெங்களூரையும் தாக்கியது.
பெங்களூர் தவிர மும்பை நகரத்தையும் பூகம்பம் தாக்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இருப்பினும் இந்தபூகம்பத்தால் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.
பெங்களூர் நகரின் பல பகுதிகளில் காலை 8.05 முதல் 8.15 மணி வரை லேசான நில நடுக்கம் இருந்தது.இதையடுத்து நில நடுக்கத்தை உணர்ந்த பகுதிகளைச் சேர்ந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தனர். வீட்டுஜன்னல்கள், கண்ணாடிகள் ஆடியதாக அவர்கள் தெரிவித்தனர். 30 விநாடிகளுக்கு இவை ஆடியதாக அவர்கள்தெரிவித்தனர்.
இதுகுறித்து வானிலை ஆராய்ச்சி நிலைய அதிகாரிகள் கூறுகையில், மும்பையிலுள்ள பாபா அணு ஆராய்ச்சிமையத்தில், பெங்களூரில் ஏற்பட்ட நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ரிக்டர் அளவுகோலில் இது 4.3 ரிக்டர் என்றஅளவில் இருந்தது.
பெங்களூரின் தெற்கே இந்த நிலநடுக்கத்தின் மையம் இருந்தது. இருப்பினும் இந்த நில நடுக்கத்தால் எந்தப்பாதிப்பும் ஏற்படாது என்றனர்.
பெங்களூரின் விஜயநகர், ஜெயநகர், இந்திரா நகர் ஆகிய பகுதிகளில் இந்த நில நடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கம் பெரிய அளவில் இல்லையென்றாலும் கூட, கர்நாடக அரசு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications