விலங்கை நினைத்து விவசாயியை சுட்டவர்
Subscribe to Oneindia Tamil
தர்மபுரி:
தூங்கிக் கொண்டிருந்த விவசாயியை, ஏதோ விலங்கு படுத்துள்ளது என நினைத்து ஒருவர் சுட்டதில் அந்த விவசாயிஉயிரிழந்தார்.
தர்மபுரி மாவட்டம் அஞ்செட்டி என்ற பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவர் தனது வயலில், ஞாயிற்றுக்கிழமைபடுத்துத் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த முத்து என்பவர், கணேசனைப் பார்த்துள்ளார்.பார்ப்பதற்கு ஏதோ விலங்கு போல அவருக்குத் தோன்றியுள்ளது.
இதையடுத்து, பயத்தில் அவர் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் கணேசனை நோக்கிச் சுட்டுள்ளார். இதில்கணேசன் அங்கேயே இறந்தார்.
இதுகுறித்து போலீஸில் புகார் தரப்பட்டது. இதையடுத்து முத்து கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்த துப்பாக்கிபறிமுதல் செய்யப்பட்டது.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications